Our Best Services

Home Services

Tn Police

TN Police ?

தமிழ்நாடு காவல்துறையின் புகார் பதிவு, சரிபார்ப்பு, அனுமதி மற்றும் சான்றிதழ் தொடர்பான சேவைகளை ஆன்லைனில் அணுக பயன்படும் அரசு சேவை.

01

Lost Document

ஆவணங்கள் தொலைந்ததற்கான அதிகாரப்பூர்வமாக FIR பதிவு செய்து Police Report எடுத்து தரப்படும் .

Required Documents

02

Self Verification

தனிநபர் விவரங்களை காவல்துறையில் சுய சரிபார்ப்பு செய்ய விண்ணப்பித்து தரப்படும்.

Required Documents

03

Online Complaint

குற்றம் அல்லது புகார் சம்பவங்கள் குறித்து காவல்துறையில் ஆன்லைன் மூலம் புகார் பதிவு செய்து தரப்படும்.

Required Documents

04

FIR Status

போலீஸ் துறையில் பதிவான FIR-இன் நிலையை ஆன்லைன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Required Documents

05

CSR Status

காவல்துறையில் பதிவு செய்யப்பட்ட புகாரின் (CSR) தற்போதைய நிலையை ஆன்லைனில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்

Required Documents

06

Need Help? Get in touch with us.

வீட்டிலிருந்தபடியே உங்கள் தேவைகளை எளிதாகப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் தேவை – எங்கள் சேவை.

.