வணக்கம் மக்களே!
இனி ஆன்லைன் சேவைகள் அனைத்தையும் எளிமையாக எங்கள் இணையதளம் வழியாக, WhatsApp-ல் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்!
வழிமுறைகள் :
1. உங்கள் தேவையான சேவையைத் தேர்வு செய்யுங்கள்.
2. அந்த சேவைக்கு தேவையான தகவல்களும் ஆவணங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.
3. அவற்றை ஸ்கேன் செய்து எங்கள் WhatsApp எண்ணிற்கு அனுப்புங்கள்.
உங்கள் வசதிக்காக நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்!!
Welcome to Mani Computer Center!

