Home
Our Services
Contact us
Login
CRM Login
Home
Our Services
Contact us
Login
CRM Login
Our Best Services
Home
Services
Ration Card
புதிய அட்டை விண்ணப்பித்தல்
ஆவணங்கள்: குடும்ப உறுப்பினர் அனைவரின் ஆதார் அட்டை பதிவிடவும். குழந்தைகள், என்றால் பிறந்த சான்றிதழையும் சேர்த்து இணைக்கவும். குடும்ப தலைவர் புகைப்படம். சொந்த வீடு இருந்தால் அதன் சொத்து வரி (அல்லது ) வாடகை வீடு என்றால் வாடகை ஒப்பந்த பத்திரம். Gas புத்தகம்.
Required Documents
01
உறுப்பினர் சேர்கை
தேவையான ஆவணங்கள்: குழந்தைகள் என்றால் பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை. திருமணமான பெண்கள் ,என்றால் ஆதார் அட்டை மற்றும் திருமண சான்றிதழ்.
Required Documents
02
உறுப்பினர் நீக்கம்
தேவையான ஆவணங்கள்: திருமணமான பெண் ,என்றால் ஆதார் அட்டை மற்றும் திருமண சான்றிதழ். திருமணமான ஆண் ,என்றால் ஆதார் அட்டை மற்றும் திருமண சான்றிதழ் மற்றும் சொந்த வீடு இருந்தால் அதன் சொத்து வரி (அல்லது ) வாடகை வீடு என்றால் வாடகை ஒப்பந்த பத்திரம் வைக்க வேண்டும் .
Required Documents
03
முகவரி மாற்றம்
தேவையான ஆவணங்கள்: சொந்த வீடு இருந்தால் அதன் சொத்து வரி (அல்லது ) வாடகை வீடு என்றால் வாடகை ஒப்பந்த பத்திரம். ஆதார் அட்டை
Required Documents
04
குடும்ப தலைவர் மாற்றம்
தேவையான ஆவணங்கள்: புகைப்படம் குடும்ப தலைவர் இறந்துவிட்டார் என்றால் இறப்பு சான்றிதழ்
Required Documents
05
Need Help? Get in touch with us.
வீட்டிலிருந்தபடியே உங்கள் தேவைகளை எளிதாகப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் தேவை – எங்கள் சேவை.
Connect Call
Chat WhatsApp