Home
Our Services
Contact us
Login
CRM Login
Home
Our Services
Contact us
Login
CRM Login
Our Best Services
Home
Services
Tn eSevai
வருமான சான்றிதழ்
தேவையான ஆவணங்கள் : புகைப்படம் ஆதார் அட்டை குடும்ப அட்டை கையொப்பம் பெற்றோர் அரசு வேளையில் இருந்தால் PAY SLIP மற்றும் PAN CARD
Required Documents
01
இருப்பிட சான்றிதழ்
தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை குடும்ப அட்டை புகைப்படம் கையொப்பம் Birth Certificate ( Optional )
Required Documents
02
சாதி சான்றிதழ்
தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை குடும்ப அட்டை புகைப்படம் கையொப்பம் பெற்றோர் சாதி சான்றிதழ் (அல்லது) TC
Required Documents
03
முதல் பட்டதாரி சான்றிதழ்
தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை குடும்ப அட்டை புகைப்படம் கையொப்பம் மாற்றுச் சான்றிதழ் ( Transfer Certificate ) Or மதிப்பெண் சான்றிதழ் ( Mark Sheet ) & கல்லூரி படிப்பு சேர்கை சான்றிதழ். பெற்றோர் ( தாய் / தந்தை ) மாற்றுச் சான்றிதழ் ( Transfer Certificate) Or படிக்கவில்லை என்றால் கையெழுத்து. உடன் பிறந்தவர்களின் மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate) Or மதிப்பெண் சான்றிதழ் (Mark Sheet ) Or படித்து கொண்டிருத்தால் படிப்பு சான்றிதழ் (College Bonafide Certificate) . பத்திரம் ( Affidavit ) - Contact to Centre
Required Documents
04
விதவை சான்றிதழ்
தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை குடும்ப அட்டை புகைப்படம் கையொப்பம் இறப்புச் சான்றிதழ்
Required Documents
05
EWS சான்றிதழ்
தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை குடும்ப அட்டை புகைப்படம் கையொப்பம் வருமான சான்றிதழ் பத்திரம் ( Affidavit ).
Required Documents
06
பிறப்பிட சான்றிதழ்
தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை குடும்ப அட்டை புகைப்படம் கையொப்பம் பிறப்பிட சான்றிதழ்
Required Documents
07
திருமணம் ஆகாதவர் சான்றிதழ்
தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை குடும்ப அட்டை புகைப்படம் கையொப்பம் திருமண அழைப்பிதழ் கல்வித் தகுதி சான்று
Required Documents
08
வேலையில்லா சான்றிதழ்
தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை குடும்ப அட்டை புகைப்படம் கையொப்பம் கல்வித் தகுதி சான்று (Education Proof)
Required Documents
09
கணவரால் கைவிடப்பட்டவர் சான்றிதழ்
தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை குடும்ப அட்டை புகைப்படம் கையொப்பம் திருமண அழைப்பிதழ் Devorce Proof
Required Documents
10
கலப்பு திருமண சான்றிதழ்
தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை குடும்ப அட்டை இருவரும் இணைந்திருக்கும் புகைப்படம் கையொப்பம் Birde சாதி சான்றிதழ் Groom சாதி சான்றிதழ் Marriage Register Certificate
Required Documents
11
ஆண் குழந்தை இல்லா சான்றிதழ்
தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை குடும்ப அட்டை குடும்ப புகைப்படம் கையொப்பம் குழந்தைகளின் ஆதார் மற்றும் பிறப்பு சான்றிதழ் கருத்தடை சான்று
Required Documents
12
OBC சான்றிதழ்
தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை குடும்ப அட்டை புகைப்படம் கையொப்பம் சாதிச் சான்றிதழ் வருமான சான்றிதழ்
Required Documents
13
வாரிசு சான்றிதழ்
தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை குடும்ப அட்டை புகைப்படம் கையொப்பம் வாரிசுகளின் ஆதார் மற்றும் குடும்ப அட்டை இறந்தவரின் இறப்பு சான்று
Required Documents
14
ஆதரவற்ற விதவை சான்றிதழ்
15
Need Help? Get in touch with us.
வீட்டிலிருந்தபடியே உங்கள் தேவைகளை எளிதாகப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் தேவை – எங்கள் சேவை.
Connect Call
Chat WhatsApp